சேதுபாவாசத்திரம் அருள்மிரு காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை அருள்மிரு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் 1008 மஹா சங்காபிஷேக விழா நடைப்பெற்றது.
IT TEAM
December 13, 2016
0
சேதுபாவாசத்திரம் கார்த்திகை மாத கடைசி சோமாவார முன்னிட்டு அருள்மிரு காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை அருள்மிரு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் 1008 மஹா சங்காபிஷேக விழா நடைப்பெற்றது. நன்றி : தம்பி எங்க ஊரு சேதுபாவாசத்திரம்- Sethubavachathram.