பேராவூரணி சுற்றியுள்ள கிராமங்களும் மக்களும்.

IT TEAM
0

பேராவூரணி நகரை சுற்றியுள்ள பச்சைபசேல் 214 கிராமங்களின் பட்டியல்.
பேராவூரணி நகரானது தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள பசுமை நிறைந்த பகுதியாகும். இந்த பேராவூரணி நகரமானது வளர்ந்துவரும் நகரமாக காட்சியளித்தாலும், இதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இந்நகரமே இதயப்பகுதியாக திகழ்கிறது.
பேராவூரணியானது தனி வட்டமாகவும், ஒன்றியமாகவும், சட்டப்பேரவைத்தொகுதியாகவும் உள்ளது. இதனால் இதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இந்த ஊரானது பொருளாதார, வாழ்வியல் ஜீவாதாரமாக உள்ளது.
இந்த பேராவூரணியை சுற்றியுள்ள கிராமங்களே பேராவூரணிக்கு புகழையும், அழகையும் சேர்த்துவருகின்றன. இந்த கிராமங்கள் அனைத்தையும் நாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கலாமா??
பேராவூரணியை சுற்றியுள்ள கிராமங்கள் இதோ,
1.ஆத்தாளூர்
2.அம்மையாண்டி
3.ஆண்டாக்கோட்டை
4.அத்தாணி
5.ஆவணம்
6.பாலச்சேரிக்காடு
7.சின்ன ரெட்டவயல்
8.ஏனாதிகரம்பை
9.கள்ளங்காடு
10.களத்தூர்
11.கழனிவாசல்
12.காலகம்
13.கொளக்குடி
14.கொன்றைக்காடு
15.கொரட்டூர்
16.குன்றாமறைக்காடு
17.பைங்கால்
18.கல்லூரணிக்காடு
19.குருவிக்கரம்பை
20.மருங்கப்பள்ளம்
21.மாவடுகுறிச்சி
22. அலிவலம்
23.முடப்புளிக்காடு
24.கரம்பக்காடு
25.நாடியம்
26.நரியங்காடு
27.நெடுவாசல்
28.நெல்லியடிக்காடு
29.ஒட்டங்காடு
30.பத்துக்காடு
31.பெருமகளூர்
32.பின்னவாசல்
33.பொன்னாங்கண்ணிக்காடு
34.பூக்கொல்லை
35.புனல்வாசல்
36.ரெட்டவயல்
37.ருத்ரசிந்தாமணி
38.சாந்தாம்பேட்டை
39.சீவன்குறிச்சி
40.கைவனாவயல்
41.செருபாலக்காடு
42.சோலைக்காடு
43.சோழகனார்வயல்
44.தென்னங்குடி
45.தில்லாங்காடு
46.திருச்சிற்றம்பலம்
47.திருப்பூரணிக்காடு
48.திருவாப்பாடி
49.துறையூர்
50.வீரராகவபுரம்
51.வீரியங்கோட்டை
52.வேம்பங்குடி
53.விளங்குளம்
54.உடையநாடு
55.ஊமத்தநாடு
56.கூப்புளிக்காடு
57.ஆதனூர்
58.செருவாவிடுதி
59.உப்புவிடுதி
60.புனல்வாசல்
61.மேற்பனைக்காடு
62.செங்கமங்கலம்
63.கழனிக்கோட்டை
64.இரண்டாம் புளிக்காடு
65.நாட்டாணிக்கோட்டை
66.செங்கொல்லை
67.பள்ளத்தூர்
68.புதுத்தெரு
69.மந்திரிப்பட்டிணம்
70.கழுமங்குடா
71.திருவத்தேவன்
72.பாலத்தளி
73.நீலகண்டபுரம்
74.முடச்சிக்காடு
75.சித்துக்காடு
76.சித்தாதிக்காடு
77.இடையாத்தி
78.ஆயிங்குடி
79.பட்டத்தூரணி
80.தொந்துபுளிக்காடு
81. அமினிச்சத்திரம்
82.பூவானம்
83.சொக்கநாதபுரம்
84.ஆனைக்காடு
85.சம்பைபட்டிணம்
86.அடைக்கத்தேவன்
87.வில்லுனிவயல்
88.மரக்காவலசை
89.வாத்தலைக்காடு
90.ரெகுநாதபுரம்
91.பழையநகரம்
92.துறவிக்காடு
93.பஞ்சநதிபுரம்
94.அரசலம்கரம்பை
95.கைகாட்டி
96.துலுக்கவிடுதி
97.அணவயல்
98.புள்ளான்விடுதி
99.மிதியடிக்காடு
100.எட்டியத்தளி
101.குப்பத்தேவன்
102.செம்பியன் மகாதேவி பட்டிணம்
103.படப்பனார்வயல்
104.மணக்காடு
105.குறவன்கொல்லை
106.சேதுபாவாச்சத்திரம்
107.மாசக்காடு
108.பாங்கிராங்கொல்லை
109.வீரக்குடி
110.வளப்பிராமன்காடு
111.சொர்ணகாடு
112.பனஞ்சேரி
113.நெய்வேலி
114.ஆண்டிக்காடு
115.கட்டையங்காடு
116.மல்லிப்பட்டிணம்
117.மனோரா
118.புதுப்பட்டிணம்
119.மதன்படயூர்
120.மாத்தூர்
121.ராமசாமிபுரம்
122.அஞ்சூரணிக்காடு
123.வெளிவயல்
124.கொள்ளுக்காடு
125.செந்தலைப்பட்டிணம்
126.அழகியநாயகிபுரம்
127.அம்மணிச்சத்திரம்
128.ஆலடிக்காடு
129.வெளிமடம்
130.முனுமாக்காடு
131.ஆண்டவன்கோவில்
132.வேளாக்குடி
133.பிள்ளையார் திடல்
134.கள்ளம்பட்டி
135.விளக்குவெட்டிக்காடு
136.பாடுவான்கொல்லை
137.எரளிவயல்
138.மேற்குடிக்காடு
139.வெள்ளிவயல்
140.கொள்ளுக்காடு
141. ஒமவயல்
142. கங்காதரபுரம்
143.குண்டாமரைக்காடு
144. கொள்ளக்கரம்பை
145. கோட்டைக்காடு
146. விளக்குவேட்டிக்காடு
147. கரிசவயல்
148. தேவர்குடியிருப்பு
149. ஏனதிகரம்பை
150. பஞ்சனதிபுரம்
151. வேலம்பட்டி
152. மந்திகோன்விடுதி
153. கலகம்
154. அஞ்சுரநிக்காடு
155. கொன்னக்காடு
156. மிதியகுடிக்காடு
157. திருபுரநிக்காடு
158. குறிச்சி
159. மடத்திக்காடு
160. மேலக்காடு
161. மாவடுகுறிச்சி
162. இந்திரா நகர்
163. கீழக்காடு
164. நாடாக்காடு
165. கோரவயகாடு
166. கோரவயகாடு
165. மதன்பட்டவூர்
166. நடுமனக்காடு
167. நல்லமான்புஞ்சை
168. நவக்கொல்லைக்காடு
169. பெரிய தெற்குகாடு
170. உமஞ்சிபுஞ்சை
171. பைங்கால்
172. பழைய நகரம்
173. பாலத்தளி
174. ஜீவன்குறிச்சி
175. தொந்துபுளிக்காடு
176. எழுத்தானிவயல்
177. சீதாம்பாள்புரம்
178. என்னானிவயல்
179. மனவயல்
180. பெரியநாயகிபுரம்
181. துலுக்கவிடுதி
182. ஆவணம்
183. சித்தாதிக்காடு
184. பின்னவாசல்
185. பூவலூர்
186. புனவாசல்
187. பூவாளுர்
188. அனந்தீஸ்வரபுரம்
189. நெய்வாவிடுதி
190. செங்கமங்கலம்
191. ரெங்கநாயகிபுரம்
192. செருவாவிடுதி
193. ஈச்சன்விடுதி
194. சொர்ணக்காடு
195. பட்டத்துரணி
196. படப்பனார்வயல்
197. தென்னான்குடி
198. திருச்சிற்றலம்பலம்
199. வலசேரிக்காடு
200. பொக்கன்விடுதி
201. சித்துக்காடு
202. பொக்கன்விடுதி
203. நரியன்காடு
204. மேலக்காடு
205. துறவிக்காடு
206. வலசக்காடு
207. வலபிரமன்காடு
208. பனஞ்சேரி
209. வாட்டாத்திக்கோட்டை
210. வழுதலை வட்டம்
211. வா.கொல்லைக்காடு
212. கீழதெரு கொல்லைக்காடு
213. கள்ளம்பாறை பூமாபுரம்
214. மேலதெரு
மேற்கண்ட பகுதிகளே பேராவூரணிக்கு புகழ் சேர்க்கும் சுற்றுவட்டார பகுதிகளாகும். இப்பகுதிகளை சேர்ந்தவர்கள் பலவித தூரங்களில் பிரிந்திருந்தாலும் அனைவரையும் இணைக்கும் ஒரே புள்ளி நமது பேராவூரணி தான்!!!
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top