நெடுங்குடி கைலாசநாதர் கோவில் ராஜகோபுரம் இடி விழுந்து சேதம்.

IT TEAM
0



புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா நெடுங்குடி கைலாசநாதர் கோவிலின் ராஜகோபுரம் நேற்று இரவு இடி மின்னலால் சேதம் அடைந்துள்ளது . விரைவில் கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்தி இதனை அரசு விரைவாக செப்பனிட்டு தரவேண்டும் என அப்பகுதி மக்கள் தொல்லியல் துறையினரின் விரைவான அனுமதிக்கு கோரிக்கை வைக்கின்றனர் . இக்கோவிலில் திருமணங்கள் ,மேலும் பல சுபகாரியங்கள் தொடர்ந்து நடைபெறும் புகழ்பெற்ற ஸ்தலம் என்பதால் இந்த கோவிலை விரைவாக கும்பாபிசேகம் நடத்தி மீண்டும் மக்களின் சுபகாரிய வழிபாட்டுக்கு அரசு வழிகாணும் என நம்புவோமாக . மேலும் மின்னல் தாக்கியதை தொடர்ந்து இன்று காலை முதல் சாந்தி பூஜைகள் கோவிலில் நடைபெற்று வருகின்றன

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top