நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 39-வது நாளாக போராட்டம்.

IT TEAM
0

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல் பொதுமக்கள் நேற்று 39-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஸ் மற்றும் திரைப்பட இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top