HomePeravuraniபேராவூரணி சுற்றுவட்டரப் பகுதிகளில் மிதமழை. பேராவூரணி சுற்றுவட்டரப் பகுதிகளில் மிதமழை. IT TEAM February 13, 2017 0 பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் மிதமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், கடலை, எள்ளு,உளுந்து சாகுபடி விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Tags Peravurani Facebook Twitter Whatsapp Share to other apps பேராவூரணி சுற்றுவட்டரப் பகுதிகளில் மிதமழை. Peravurani Newer Older