பேராவூரணி பாரத ஸ்டேட் ஏடிஎம் பணம் எடுப்பதற்காக வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.
IT TEAM
November 23, 2016
0
பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி இரண்டு ஏடிஎம் பணம் வருகிறது. பேராவூரணி ஐசிஐசிஐ பேங்க் அருகில் இயங்கிவரும் ஏடிஎம் மையத்தில், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கிறது.