HomePeravuraniபேராவூரணியில் காற்றுடன் கூடிய கனமழை. பேராவூரணியில் காற்றுடன் கூடிய கனமழை. IT TEAM November 02, 2016 0 பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்கிறது.கனமழையால் பேராவூரணி நகர்புற பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். Tags Peravurani Facebook Twitter Whatsapp Share to other apps பேராவூரணியில் காற்றுடன் கூடிய கனமழை. Peravurani Newer Older