பேராவூரணி லயன்ஸ் சங்கம் தூய்மை இந்தியா.

IT TEAM
0










பேராவூரணி லயன்ஸ் சங்கம் தூய்மை  இந்தியா.
12/8/2016 வெள்ளி கிழமை பேராவூரணி அரசு மருத்துவமனையில் ''தூய்மை இந்தியா" சேவைத்திட்டத்தை பேராவூரணி லயன்ஸ் சங்கம் மற்றும் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இனைந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள முட்புதர்களையும் செடிகொடிகளையும் அகற்றினோம்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top