மாவடுகுறிச்சி அருள்மிகு ஆகாச விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்....

IT TEAM
0


தஞ்சாவூர்  மாவட்டம்,  பேராவூரணி வட்டம், மாவடுகுறிச்சி  கிராமத்தில்  எழுந்தருளிக்கும் அருள்பாலித்து  வரும்  அருள்மிகு  ஆகாச  விநாயகர்  திருக்கோவில் மஹா  கும்பாபிஷேகம். வருகிற  ஆவணி மாதம்  2 தேதி  (21.08.2016) நடைபெற உள்ளது.  அனைவரும் வருக  ஆகாச  விநாயகர்  அருள்  பெருக.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top